அம்பாறை மாவட்டத்தில் திருக்கோயில் தங்கவேலாயுதபுரம் கிராம மக்களுக்கு நியூசிலாந்து தமிழ் சங்கத்தின் நிதி உதவி மூலம் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் ஊடாக ஏழு சூரியமின்கலம் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர், சீ.யோகேஸ்வரன், மட்டக்களப்பு காந்தி சேவா சங்கச் செயலாளர் கதிர் பாரதிதாசன், திருக்கோயில் பிரதேச செயலக திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.நவிதரன் மற்றும் பலரை மாலை அணிவித்து வரவேற்பதையும், திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.நவிதரன், திருக்கோயில் பிரதேச சபை தவிசாளர் வி.புவிதராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்
0 Comments:
Post a Comment