மினிசூறாவளியால் பாதிக்கப்பட்ட இடங்களை நோக்கி தமிழ் தேசிய கூட்டமைப்பு by sirnews on 14:44 0 Comment SHARE மட்டக்களப்பு வெல்லவெளி சின்னவத்தை கிராமத்தில் மினிசூறாவளியால் பாதிக்கப்பட்ட இடங்களை தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன், மாகாண சபை உறுப்பினர் கி.துரைராசசிங்கம் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.
0 Comments:
Post a Comment