மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதயின் குருக்கள்மடம் ஸ்ரீ முருகன் ஆலயத்திற்கு முன்னால் சற்றுமுன் (06.10.2012) இடம்பெற்ற வாகனவிபத்தொன்றில் ஒருவர் இஸ்தலத்தலேயே உயிரிழந்தள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் பேரூந்து ஒன்றின் பின்னால் வேகமாக வந்து மோதியதாலேய இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக இவ்விபத்தினை அவதானித்தவர்கள் கூறிகின்றனர்.
உயிரிழந்தவர் கிரான்குளத்தினைச் சேர்ந்த மகேந்திரன்-பகிரதன் எனவும் காயமடைந்தவர் ஆரையம்பதியைச சேர்ந்தவர்எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த களுவாஞ்சிகுடி பொலிசார் விசாரணையினை மேற்கொண்டு வருகின்றனர்.
உயிரிழந்தவரின் சடலம் மாவட்டக்களப்பு வைத்தியசாலையின் பரேத அறையில் வைக்கபட்டுள்ளது காயமுற்றவர்ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தற்போது மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைதிய சாலைக்ககு மாற்றப்பட்டுள்ளார்.என ஆரையம்பத வைத்தியசாலை நிர்வாகம் தெரவிக்கின்றது.

2 Comments:
pavam
pavam
Post a Comment