16 Oct 2012

மொழிப் மொழிச்சனைகள் தொடரபான செயலமர்வு

SHARE


தற்போது நிகழும் மொழிப் பிச்சனைகள் தொடர்பாக விளக்கமளிக்கும் செயலமர்வு இன்று மட்டக்களப்பு கோப்இன் ஹொட்டலில் நடைபெற்றது.

கிராமிய அபிவிருத்தி திட்மிடல் அமைப்பின் திட்ட முகாமையாளர் வி.ரமேசானந்தன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இன்நிகழ்வில்

மட்டக்களப்பு மாவட்டத்தினைப் பிரதிநிதித்துவப் படுத்தும் மொழிச்சங்க பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்

மாற்றுக் கொள்கைக்கான நிலையத்தினால் ஏற்படுத்தப்பட்ட இன்நிகழ்வானது மொழிப் பிரச்சனைகளை வெளிக்கொணரும் முகமாக ஊடகவியலாளர்களுக்கும் மொழிச் சங்கத்தினருக்கும் விளக்கமளிக்கும் செயலமர்வாக இது அமைகின்றது என இன்நிகழ்வின் ஏற்பாட்டாளர்  வி.ரமேசானந்தன் கூறினார்.

இந்நிகழ்வில் சிரேஸ்ட சட்டத்தரணி புஞ்சிஹேவா, மாற்றுக் கொள்கைக்கான நிலையத்தின் இணைப்பாளர் லயன் குருகே, சிரேஸ்ட ஊடகவியலாளர்
திம்பிரகம பண்டார, ஆகியோர் கலந்து கொண்டு விளக்கமழித்தனர்.

இதில் இலங்கையில் பல துறைகளிலும் மொழிகள் சமத்துவப் பயன்பாட்டு நடைமுறைகள், அவற்றை நடைமுறைப் படுத்தப்படக் கூடிய விடயங்கள் பற்றியும் விளக்கமழிக்கப்பட்டன.







SHARE

Author: verified_user

0 Comments: