இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு கிளையினால் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள விவசாய அமைப்புக்களுக்கு வழங்கப்பட்ட இருசக்கர உழவு இயந்திரங்களுகுரிய பதிவுப் புத்தகம் மற்றும் இலக்கத் தகடுகள் இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்க்களப்பு கிளை தலைவர் அவர்களினால் வழங்க்கட்டன.
0 Comments:
Post a Comment