கல்வி தொடர்பான-2012 யுனெஸ்கோவின் அனைத்துலக கண்காணிப்பு அறிக்கையை வெளியிடும் நிகழ்வு நேற்று (15.10.2012) காலை கொழும்பில் அமைந்துள்ள இளைஞர் விவகார மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
“இளம் திறன்கள் மற்றும் வேலை உலகம்” என்ற தொனிப்பொருளின் கீழ் நடைபெற்ற இன்நிகழ்வில் இளைஞர் விவகார மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும அவர்களுகு யுநெஸ்கோ அமைப்பின்; இலங்கைக்காண கண்கானிப்பு தூதுவர் ரிபா ஒN~னி அவர்களினால் அவ் அறிக்கை வழங்கி வைக்கப்பட்டது.
இன்நிகழ்வில் இளைஞர் விவகார மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சின் செயளாலர் கே.ஏ திலக்கரத்தின அவர்களும் கலந்துகொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment