இந்து அறநெறிப் பாடசாலை ஆசரியர்களுக்கு இரண்டுநாள் கொண்ட வதிவிட செயலமர்வு
ஒன்று இன்று சனிக்கிழமை (06.10.2012) மட்டக்களப்பு விக்னேஸ்வரா
திருத்தொண்டர்சபை மண்டபத்தில் ஆரம்பிக்கப் பட்டுள்ளது.
மாவட்ட இந்து இளைஞர் பேரவையினால் மேற்கொள்ளப்பட்டு வரும் இச்செயலமர்வு நாளை ஞாயிற்றுக்கிழமை (07.10.2012) பிற்பகல் சான்றிதழ் வழங்கும் நிகழ்வுடன் நிறைவடையவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் செயலாளர் சா.மதிசுதன் தெரிவித்தார்.
அறநெறப்பாடசாலை ஆசிரயர்களுக்கு புராண இதிகாச அறநெறிப்பண்புகள், சைவ நாயன்மார்கள், இந்துக்களின் வாழ்வியல், மற்றும் பண்ணிசை தேவார பாராயணம்,யோகாசனம், கிராமிய சடங்குகள், கிரியைகள், விரதங்கள், போன்ற பல விடயங்கள் பற்றி வளங்கப்பட்டடு வருகின்றன.
இன்நிகழ்வின் ஆரம்பத்தில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் தலைவருமான சீ.யோகேஸ்வரன்,இசைமாமணி வி.உதயகுமார்,உட்பட நூற்றுக்குமேற்பட்ட அறநெறிப்பாடசாலை ஆசிரியர்களும் கலந்து . கொண்டனர்கொண்டனர்

0 Comments:
Post a Comment