6 Oct 2012

கிழக்கு மாகாணசபைத் தேர்தலின் பெறுபேறு

SHARE

கிழக்கில் மாகாணசபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்டு வெற்றியீட்டியவர்களையும் போட்டியிட்ட வேட்பாளர்களையும்  வரவேற்று கௌரவிக்கும் நிகழ்வொன்று இலங்தைத் தமிழரசிக் கட்சியின் பட்டிப்பளை பரிவினால் இன்று நடைபெற்றது.

மாகாணசபைத் தேர்தலில் கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்டு வெற்றியீட்டியவர்கள் மற்றும் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கும்
பட்டிப்பளைப் பிரதேசத்தின் அம்பிளாந்து சந்தியிலிருந்து மாலை அணிவிக்கப்பட்டு வாகனத்தில் ஊர்வலமாக கடுக்காமுனை வீதிவிழியாகச் சென்று அரசடித்தீவு, பட்டிப்பளை, பண்டாரியாவெளி, படையாண்டவெளி, மற்றும் மகிழடித்தீவு வழியாகச் சென்று கொக்கட்டிச்சோலையினை வந்தடைந்து

இன்நிகழ்வில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பட்டிப்பளைகிளை நிர்வாகத்தினர் மற்றும் மட்டக்;களப்பு மாவட்ட தமிழ்தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பா.அரிநேத்திரன், சீ.யோகேஸ்வரன் உட்டபட பல தமிழ்தேசியக் கூட்டமைப்பு ஆதவாளர்களும் கலந்து கொண்டிருந்தனர்.






SHARE

Author: verified_user

0 Comments: