27 Sept 2012

மட்டக்களப்பு இந்து இளைஞர் பேரவையின் வருடாந்த பாதயாத்திரை ஆரம்பம்.

SHARE


மட்டக்களப்பு இந்து இளைஞர் பேரவை வருடாந்தம் மேற்கொள்ளப்பட்டு வரும் வெருகலம்பதிக்கான  நடைபவனி இன்று காலை மன்டூர் முருகன் ஆலயத்தில் வைத்து ஆரம்பிக்கப்பட்டது.
இந்;த நடைபவனி ஆரம்ப நிகழ்வை மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர்  போரவைத் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட பாhளுமன்ற உறுப்பினருமான சீ.யோகேஸ்வரன் அவர்கள் ஆரம்பித்து வைத்தார்.
இந்நடைபவனியில் அதிகளவான இளைஞர்கள் யுவதிகள் மற்றும் முருக பக்தர்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.






SHARE

Author: verified_user

0 Comments: