வேள்ட் விஷன் நிறுவனம் தனது கிரான் பிராந்திய அபிவிருத்தி திட்டத்தின்கீழ் (வேல்ட் விஷன் கிரான் ஏ.டி.பி ) கிரான் பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட பல கிராமங்களில் பல்வேறு வேலைத்திட்டங்களை மேற்கொண்டுவருகிறது.
அன்மைக்காலங்களில் வேள்ட் அமைப்பின திட்டங்களின் கீழுள்ள திகிலிவெட்டை பிரதேச மக்கள் கடும் வரட்சி காரணமாக தமது குடிநீர் தேவையை ப+ர்த்தி செய்வதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியிருந்தனர்.
இதனை கருத்தில் கொண்டு கடந்த ஆடி மாதம் முதல் இப்பிரதேசங்களுக்கு தினமும் 6000 லீற்றா வீதம் குடிநீர் வழங்கப்பட்டுவருகிறது.
இதனூடாக இப்பிரதேசத்தின் திகிலிவெட்டை, குளத்துவெட்டை, நாவலம்பிட்டி போன்ற கிராம மக்கள் பெரும் நன்மையடைவதுடன் தமது நாளாந்த குடிநீர் தேவையினை சிரமமின்றி ப+ர்த்தி செய்வதாக தெரிவித்துள்ளனர்.
வேள்ட்வி~ன் அமைப்பின் இந்த காலத்தின் தேவையினை அறிந்து மேற்கொள்ளப்பட்ட இவ்வுதவி குறித்து கிராமத்து பெரியவர்கள் தங்களது நன்றியினையும் ஸ்தாபனத்திற்கு தெரிவித்திருந்தனர் அத்துடன் திகிலிவெட்டை கிராமத்தில் சிறுவர்களின் நலனை கருத்தில் கொண்டு ஓர் பொதுநூலகமும் அதனோடினைந்த பொதுமண்டபமும் நிர்மானிக்கப்பட்டு, சுற்றுவேலியமைக்கப்பட்டு விளையாட்டு உபகரணங்கள் பொருத்தப்பட்டு சிறுவர்கள் முழுமையாக தங்களது நேரத்தினை பயனுள்ள ரீதியிலும், பொழுது போக்குடனும் கழிக்ககூடியதாக அனைத்து வேலைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. இதனது திறப்பு விழாவினை எதிர்வரும் காலத்தில் மேற்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்

0 Comments:
Post a Comment