18 Sept 2012

மண்டூர் கந்தனுக் தீர்தம்

SHARE
கிழக்கில் சின்னக் கதிர்காமம் என்று அழைக்கப்டும் மட்டக்களப்பு – மண்டூர் முருகன் ஆலயத்தின் வருடாந்த திருவிழா நிறைவு இன்று தீர்த்தோற்சவத்துடன் இன்று (31.08.2012) நிறைவு பெற்றது. இதன்போது ஆயிரக்கணக்கான முருக பக்தர்கள் கலந்து கொண்டு தீர்த்தமாடினர். 







SHARE

Author: verified_user

0 Comments: