18 Sept 2012

தீக்கிரையாக்கப்பட்ட குடும்பத்திற்கு உதவுவதற்கு இதுவரை யாரும் முன்வரவில்லை.

SHARE
தீக்கிரையாக்கப்பட்ட குடும்பத்திற்கு உதவுவதற்கு இதுவரை யாரும் முன்வரவில்லை.
மட்டக்ளப்பு மாவட்டத்தின் படுவான்கரைப் பிரதேசமான திக்கோடை கிராமத்தில் வீட்டுடன் அமைந்திருந்த கடை ஒன்றிற்கு அண்மையில் இனந்தெரியாத நபர்களினால் தீக்கிரையாக்கப்பட்டது.
இதனால் நிர்க்கதியான குறித்த குடும்பம் தற்போதுவரை தமது உறவினரின் வீட்டில் தங்கியிருந்து வசித்து வருகின்றது.
இதுவரை யாரும் இக்குடும்பத்திற்கு உதவவில்லை எனவே சம்மந்தப் பட்டவர்கள் இனியாவது பாதிக்கப்பட்ட இக்குடும்பத்திற்கு தமது இதுப்பிடத்தினையாவது சீர் செய்து கொடுக்க முன்வரவேண்டு என அவர்கள் வேண்டுகொள் விடுக்கின்றனர்.


SHARE

Author: verified_user

0 Comments: