25 Dec 2025

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற கிறிஸ்மஸ் ஆராதனை நிகழ்வுகள்.

SHARE

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற கிறிஸ்மஸ் ஆராதனை நிகழ்வுகள்.

இயற்கை அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்காக இயேசு பாலகனின் பிறப்பை குறிக்கும் கிறிஸ்மஸ் பண்டிகை எளிமையான முறையில்  பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணம் அடைய வேண்டி  வழிபாடுகளில் கிறிஸ்தவ மக்கள் ஈடுபட்டனர். 

இதேவேளை  மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சகல கிறிஸ்தவ தேவ ஆலயங்களில் விசேட நத்தார் வழிபாடுகள் இடம்பெற்றன. 

இந்நிலையில் மட்டக்களப்பு சீயோன் தேவாலய பிரதான கிறிஸ்மஸ்  ஆராதனை தேவாலய பிரதான போதகர் ரோஷன் மகேசன் தலைமையில் இடம்பெற்றது. 

இயேசுவின் பிறப்பு அவர் இவ்வுலகுக்கு கொண்டு வந்த செய்தி சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக விசேட பிரார்த்தனைகளும் இதன்போது இடம்பெற்றது.









SHARE

Author: verified_user

0 Comments: