குருக்கள்மடம் புனித பிரான்சிஸ் அசிசியார்
தேவாலயத்தில் நடைபெற்ற நத்தார் நள்ளிரவு விசேட ஆராதனை.
நத்தார் நள்ளிரவு விசேட ஆராதனை மட்டக்களப்பு மாவட்டம் குருக்கள்மடம் புனித பிரான்சிஸ் அசிசியார் தேவாலயத்தில் வியாழக்கிழமை நள்ளிரவு ஆராதனை இடம்பெற்றது.
ஆலய அருட்தந்தை ஹர்சதன் ரிச்சட்ஸனின் தலைமையில் நிகழ்வுகள் இடம்பெற்றதுடன், திருப்பலியும் ஒப்பு கொடுக்கப்பட்டது.
இவ்ஆராதனையில் பல நூற்றுக்கணக்கான பக்தர்கள்
கலந்து கொண்டு வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில விசேட பாதுகாப்பு கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.









0 Comments:
Post a Comment