மறைந்த வணக்கத்துக்குரிய
பாபரசர் பிரான்சிஸ் அவர்களுக்கு அஞ்சலி.கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் பரிசுத்த
பாப்பரசர் பிரான்சிஸ் அவர்களின் நித்திய இளைப்பாற்றை அடுத்து மட்டக்களப்பில் உள்ள கிறிஸ்தவ
தேவ ஆலயங்களில் அன்னாரது மறைவைக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கும் வகையில்
மட்டக்களப்பு ஆயர் இல்லம் மற்றும் புனித
ஜோசப் வாஸ்சபை புளியந்தீவு புனித மரியாள் பேராலய
பங்கு தந்தை பங்கு மக்களால் அனுதாப பதாகைகளும் வெள்ளை கொடிகளும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது மரியாள் தேவாலய கொடிகளும் அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment