இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய
செயற்குழுக் கூட்டம் மட்டக்களப்பில் ஆரம்பம்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய
செயற்குழுக் கூட்டம் மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் அமைந்துள்ள அக்கட்சியின் பாராளுமன்ற
உறுப்பினர் இரா.சாணக்கியனிக் காரியாலயத்தில் தற்போது ஆரம்பமாகி நiடைபெற்று வருகின்றன.
இதில் கட்சியின் பதில் தலைவர், மற்றும்
பாராளுமன்ற உறுப்பினர்கள், உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
0 Comments:
Post a Comment