ரொட்டரி மாவட்ட ஆளுநர் சுசேனா ரணதுங்க திருகோணமலைக்கு உத்தியோகபூர்வ விஜயம்.
ஆளுநரின் செயலாளர் காமினி மடநாயகே, உதவி.ஆளுநர் ஜி.ஜெயபாலச்சந்திரன் அவர்களும், அவருடன் இணைந்து கொண்டிருந்தார்.
ஆளுநர் ஜெரோம் ராஜேந்திரம் திருகோணமலை ரொட்டரி கழக நடவடிக்கைககளை பாராட்டியதுடன் மேலும் “லிட்டில் ஹார்ட்” , “தற்கொலை தடுப்பு” போன்ற ரோட்டரி தேசிய நிகழ்ச்சிகளை விளக்கினார்.
ஆளுநர் ஜெரோம் ராஜேந்திரம் தனது விஜயத்தின் போது, நிலாவெளி கோபாலபுரத்தில் உள்ள மகளிர் கிராம அபிவிருத்திச் சங்க மீன்பிடி அமைப்புகளுக்கு வலைகளுடன் கூடிய 10 மீன் பிடி படகுகளை (கேனோன்- Canoes) கையளித்தார். திருகோணமலை ரோட்டரி சங்கத்தினால் PP Pர்கு PP PHF அகிலனின் நிதியில் அமைக்கப்பட்ட பேருந்து நிலையத்தை தபால் நிலைய சந்தியில் அவர் திறந்து வைத்தார். திருகோணமலை ரோட்டரி சங்கத்தினால் பராமரிக்கப்படும் மான்கள் சரணாலயதையும் பார்வையிடார்.
பின்னர் இதன்போது 2024-2025 வருடத்துக்கான தலைவராக தெரிவு செய்யப்படட பிரபாகரன் நன்றியுரை நிகழ்த்தினார்.
0 Comments:
Post a Comment