25 Dec 2024

வாசகர்களுக்கு நத்தார் தின நல் வாழ்த்துகள்.

SHARE

வாசகர்களுக்கு நத்தார் தின நல் வாழ்த்துகள்.

உலக வாழ் கிறிஸ்தவ மக்கள் இயேசு பிரான் பிறந்த தினமான ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 25ஆம் திகதியன்று நத்தார் பண்டிகை கொண்டாடு கின்றனர். 

இன்றைய தினம் நத்தார் பண்டி கையை கொண்டாடும் அனைத்து உலக வாழ் மக்களுக்கும் எமது இணையம் சார்ந்த இனிய நத்தார் தின நல் வாழ்த்துக்களை தெரிவித்து க்கொள்கின்றோம்..



SHARE

Author: verified_user

0 Comments: