21 Sept 2024

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் வாக்குப் பெட்டிகள் கொண்டு செல்லப்பட்டுள்ளன

SHARE

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் வாக்குப் பெட்டிகள் கொண்டு செல்லப்பட்டுள்ளன.

ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று மாலை 4 மணியுடன் நிறைவடைந்துள்ளன. 

இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 442 வாக்களிப்பு நிலையங்களிலும் இடம்பெற்ற வாக்களிப்பின் வாக்குப் பெட்டிகள் பலத்த பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் மட்டக்களப்பில் வாக்கெண்டும் மத்திய நிலையமாக விளங்கும் மட்டக்களப்பு இந்துக் கல்லூரிக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. 

இத்தேர்தலை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் கண்காணித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.










 

SHARE

Author: verified_user

0 Comments: