மலையக மக்களின் முகவரி தொடர்பான உயர் நீதிமன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்துமாறு கோரும் அணிதிரட்டலும், மூலோபாய திட்டமும் தயாரிக்கப்பட்டுள்ளது.
இவ்விடையம் தொடர்பான அமர்வொன்று சனிக்கிழமை(06.07.2024) கொழும்பு ஹெக்டர் கொப்பேக்கடுவ நிலையத்தில் நடைபெற்றது.
இதன்போது சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகன், தன்னார்வ தொண்டர் அமைப்புக்கள், மலைய மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி கடமையாற்றும் அமைப்புக்கள் என பலரும் கலந்து கொண்டு தமது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் முன்வைத்திருந்தனர்.
0 Comments:
Post a Comment