27 Jun 2024

சிறப்பாக நடந்தேறிய தமிழ் மொழித்தின நிகழ்வு.

SHARE

சிறப்பாக நடந்தேறிய தமிழ் மொழித்தின நிகழ்வு.

2024 ஆம் ஆண்டுக்கான அகில இலங்கை தமிழ் மொழித்தினம் மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலகத்தின் கீழுள்ள  குறுமண்வெளி சிவசக்தி மகா வித்தியாலயத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது. 

பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் செ.புவனேந்திரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஏனை கல்வி அதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டிருந்தனர்.











SHARE

Author: verified_user

0 Comments: