17 Jun 2024

குருக்கள்மடம் ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம சுவாமி ஆலயத்தில் 1008 சங்காபிஷேகம்.

SHARE

குருக்கள்மடம் ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம சுவாமி ஆலயத்தில் 1008 சங்காபிஷேகம்.

மட்டக்களப்பு மாவட்டம் குருக்கள்மடம் அருள்மிகு ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம சுவாமி ஆலயத்தின் வருடாந்த சங்காபிஷேகம் இன்று திங்கட்கிழமை(17.06.2024) மிகவும் விமர்சையாக நடைபெற்றது.

யாகசாலையில் பூர்வாங்க கிரியைகள் இடம்பெற்று பின்னர் 1008 சங்கபிஷேக கிரியைகள் இடம்பெற்றன.  

தொடர்ந்து பூஜிக்கப்பட்ட கும்பங்கள் ஆலயத்தைச் சுற்றி உள்வீதியாக எடுத்துவரப்பட்டு மூலமூர்த்தியாகிய  ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம சுவாமிக்கும்வள்ளி தெய்வயானைக்கும் அபிஷேகம் செய்யப்பட்டனஇதன்போது அப்பகுதி பொதுமக்கள் பலர் கலந்து கொண்டிருந்தனர்.

ஆலய பிரதம குரு சிவஸ்ரீ நவரெத்தின முரசொழிமாறன் சிவாச்சாரியார்  தலைமையிலான குழுவினர் கிரியைகயை மேற்கொண்டனர்.






















SHARE

Author: verified_user

0 Comments: