நாகபுரம் ஸ்ரீ நாகதேவி பாலர் பாடசாலையில் நடைபெற்ற சிறுவர் தினநிகழ்வும் பரிசழிப்பு விழாவும்.
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்றுப் பிரதேசத்திற்குட்பட்ட மகிழூர் கிழக்கில் அமைந்துள்ள நாகபுரம் ஸ்ரீ நாகதேவி பாலர் பாடசாலையில் சிறுவர் தின நிகழ்வும் பரிசழிப்பு விழாவும் புதன்கிழமை(14.10.2026) நடைபெற்றது.
இதன்போது மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான வைத்தியர் இளையதம்பி ஸ்ரீநாத், ஞானமுத்து ஸ்ரீநேசன், மற்றும் கிராமமட்ட பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் சிறார்கள் என பலர் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது சிறுவர்கள், அதிதிகள் அனைவரும் மலர்மாலை அணிவிக்கப்ட்டு வரவேக்கப்பட்டனர். தொடர்ந்து சிறுவர்களின் கலை நிகழ்வுகள் இதன்போது ஆற்றுகை செய்யப்ட்டதுடன் பரிசழிப்பும் நடைபெற்றன.
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
0 Comments:
Post a Comment