4 Apr 2024

ஜனநாயகத்துக்கு தேர்தல் அவசியம் கருத்தாடல் நிகழ்வு.

SHARE

ஜனநாயகத்துக்கு தேர்தல் அவசியம் கருத்தாடல் நிகழ்வு.          

ஜனநாயகத்துக்கு தேர்தல் அவசியம் எனும் தலைப்பில்  முக்கியமான கருத்தாடல் செயலமர் வொன்று புதன்கிழமை (03.04.2024) மட்டக்களப்பில் சுற்றுலா விடுதி ஒன்றில் இடம்பெற்றது.

தேர்தங்கள் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையத்தின் (Centre for monitoring Election violence)  ஏற்பாட்டில்  இந்நிகழ்வு இடம் பெற்றது.

இதில் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் யுவதிகள் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள்ஊடக வியலாளர்களர்கள் என பலரும் கலந்து கொண்டனர்

இதில் சமகால ஜனநாயகம் மற்றும் தேர்தங்கள் மீது நிலவுகின்ற விடையங்கள் தொடர்பான கருத்துக்கள் பரிமாறப்பட்டதுடன்

இச்செயலமர்வின் வளவாளராக ஓய்வு பெற்ற தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் எம்.எம்முகமட்மாற்றுக் கொள்கைகளுக்கான அமைப்பின் நிறை நேற்று அதிகாரி கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்துபேராசிரியர் கிருஸ்ணமோகன்தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலைய தேசிய இணைப்பாளர் .எம்.என்விக்டர்சிவில் சமூக செயற்பாட்டாளர் யோ.சேதீஸ்வரிமாவட்ட இணைப்பாளர் வி.ரமேஸ்ஆனந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு ஜனநாஜகம் மற்றும்தேர்தல்களின் பால் சமகால சவல்கள் தொடர்பில் தெளிவூட்டளையும்விளக்கங்களையும் வழங்கினர்.










 

SHARE

Author: verified_user

0 Comments: