19 Jan 2024

ஐ.எம்.ஏ.வவுனியா மாவட்ட மாணவர்களுக்கான கராத்தே பயிற்சியும், தரப்படுத்தல் பரீட்சையும்,

SHARE
 (அஸ்ஹர் இப்றாஹிம்)

ஐ.எம்.ஏ.வவுனியா மாவட்ட மாணவர்களுக்கான கராத்தே பயிற்சியும், தரப்படுத்தல் பரீட்சையும்,

ஐ.எம்.ஏ.வவுனியா மாவட்ட மாணவர்களுக்காக Kihon, Kata, Kumite ஆகிய நிகழ்ச்சிகளைக்கொண்ட கராத்தே முழுநாள் பயிற்சியும், தரப்படுத்தல் பரீட்சையும் (Grading Test) அண்மையில் வவுனியாவில் நடைபெற்றது. 

கிழக்கு மாகாண கராத்தே தோ சம்மேளன தலைவரும், தென்கிழக்கு பல்கலைக்கழக கராத்தே போதனாசிரியருமான முஹம்மது இக்பால் பிரதம வளவாளராக கலந்து கொண்ட மேற்படி நிகழ்வில் வவுனியா மாவட்டத்தைச்  சேர்ந்த கராத்தே ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.





SHARE

Author: verified_user

0 Comments: