பக்தி எந்தளை சாலிம் ஆலயத்தின் 16 வது ஆலயத்தின் நிறைவு விழா by eluvannews on 05:50 0 Comment SHARE வத்தளை எந்தளை சாலிம் ஆலயத்தின் 16 வது ஆலயத்தின் நிறைவு விழா.வத்தளை எந்தளையில் அமைந்துள்ள சாலிம் ஆலயத்தின் 16 வது நிறைவு விழா வெகுசிறப்பாக நடைபெற்றது. அந்த ஆலயத்தின் போதகர் போல் கிறிஸ்ரோபர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் அதிகளவான மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.
0 Comments:
Post a Comment