கபினட் அமைச்சராக சதாசிவம் வியாழேந்திரன் நியமனம்.
அமைச்சர் நளின் பெர்னாண்டோ அவர்கள் வெளிநாட்டு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
இந்நிலையில் அவர் நாடு திரும்பும்வரை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களால் சதாசிவம் வியாழேந்திரன் அவர்கள் வர்த்தக வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
0 Comments:
Post a Comment