நாமே நமக்கு அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற பொங்கல் விழா.
நாமே நமக்கு அமைப்பு வடகிழக்கு மற்றும் மலையகம் உள்ளிட்ட பல பாகங்களிலும் தற்சார்பு பொருளாதாரத்தை மேம்படுத்துவதானூடாக தன்னிறைவான சமுதாத்ததை உருவாக்கும் நோக்குடன், மக்களிடையே வீட்டுத் தோட்டப் பயிற்செய்கையை உக்கமளித்து வருகின்றது.
இந்நிலையில் அவ்வமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட பொங்கல் விழா அண்மையில் மட்டக்களப்பு ஆறுமுகத்தான் குடியிருப்பில் இடம்பெற்றது. இதன்போது புலத்திலிருந்து வருகை தந்த ஜெயம்பிள்ளை கலந்து சிறப்பித்ததுடன், அப்பகுதியில் மிகச் சிறப்பாக வீட்டுத் தோட்டத்தில் ஈடுபட்டவர்களும் இதன்போது அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு ஊக்கத் தொகைகளும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 Comments:
Post a Comment