ஆசிய கிண்ணத்தை இலங்கை அணி கைப்பற்றியமைக்கு கிழக்கில் மகிழ்ச்சி கொண்டாட்டங்கள்.
ஆசிய கிண்ண கிரிக்கட் தொடரில் சாம்பியன் பட்டத்தை இலங்கை கிரிக்கட் அணி சுவீகரித்தமைக்கு கிழக்கு மாகாணத்தில் மக்கள் மகிழ்ச்சியைக் கொண்டாடினர்.
வீதிகளில் பாரிய திரைகளில் இறுதிப்போட்டி காண்பிக்கப்பட்டதுடன் இலங்கை அணி வெற்றி பெற்றதும் மமக்கள் வீதிகளில் இறங்கி ஆடிப்பாடி பட்டாசு கொழுத்தி மகிழ்ந்தனர். சில இடங்களில் இனிப்பு பண்டங்களும் வழங்கப்பட்டன.
0 Comments:
Post a Comment