திருகோணமலையில் நடைபெற்ற 74வது சுதந்திர தின நிகழ்வு.
திருகோணமலை மாவட்டத்தில் அமைந்துள்ள அனைத்து அரச அலுவலகங்களிலும் இலங்கையின் 74வது சுதந்திர தினம் அனுஸ்ட்டிக்கப்பட்டது. இதன்போது கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்ழுவின் செயலாளர் மூ.கோபாலரெத்தினம், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
0 Comments:
Post a Comment