குருக்கள்மடம் அருள்மிகு ஸ்ரீ ஐயனார் ஆலய புனராவர்த்தன அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக வஞ்ஞாபனம்.
28 ஆம் திகதி அதிகாலை 5 மணி தொடக்கம் கர்மாரம்பம், ஆசாரியாவர்ணம், விநாயக வழிபாடு புண்ணிகாயவாசம், போன்ற கிரியைகள் இடம்பெறும்.
29 ஆம் திகதி காலை 6 மணி தொடக்கம் தைலாப்பியங்கள் யாகபூசை, வேதஸ்தோத்திரங்கள், இடம்பெறும், 30 ஆம் திகதி காலை 6 மணி தொடக்கம், யாக பூஜைகள் இடம்பெற்று மாஹ கும்பாபிஷேகம் இடம்பெறவுள்ளது.
கிரியைகள் யாவும் கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய பிரதம குரு சிவ ஸ்ரீ மு.கு.சச்சிதானந்தக் குருக்கள் தலைமையில் நடைபெறவுள்ளது.
0 Comments:
Post a Comment