மட்டக்களப்பு மாவட்ட போதைப் பொருள் தடுப்புக் குழுக் கூட்டம் 2019 எதிர்வரும் 14ம் திகதி காலை 10 மணிக்கு மட்டக்களப்பு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.ஜனாதிபதி அவர்களின் போதையிலிருந்து விடுபட்ட நாடு என்பதை உருவாக்கும் எண்ணக்கருவிற்கு அமைய ஜனாதிபதி செயலகத்தின் சுற்றறிக்கைக்கு அமைய போதைப் பொருள் தடுப்பு கூட்டத்தை நடத்துவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளளப்பட்டுள்ளன.
0 Comments:
Post a Comment