3 Sept 2018

திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபை தலைவர் “பிறிமா இலங்கை தனியார்நிறுவன” த்தின் மாவடட உயர் அதிகாரிகளுடன் சந்திப்பு

SHARE
திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபை சார்பில் அதன் தலைவர் வைத்திய கலாநிதிஞானகுணாளனும் செயலாளார் மற்றும் உத்தியோகத்தர்களும் திருகோணமலையில்அமைந்துள்ள “பிறிமா இலங்கை தனியார் நிறுவன”
த்தின் மாவடட மேலாளர் திரு.K.K.Y. ஸ்டீவன் .(Kok Kum Yuen Steven) மற்றும் உதவி மேலாளர் லெப்டினென்ட் கர்னல் கித்சிறி மணியங்கமா(Lt. Col. Kithsiri Maniyangama)  அவர்களையும் 31-08-2018  ன்று சந்தித்து  இரு தரப்பு விபரங்களைகலந்து உரையாடினார்கள்.
இப் பகுதியின் மேம்பாட்டுக்காக இணைந்து செயல் படுவதட்கு இரு தரப்பும் உறுதி பூண்டார்கள்





SHARE

Author: verified_user

0 Comments: