மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்தில் மாபெரும் இரத்ததான நிகழ்வு.
களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் மாபெரும் இரத்ததான முகாம் பிரதேச செயலக மண்டபத்தில் வெள்ளிக்கிழமை
14)
இடம்பெற்றது. பிரதேச செயலாளர் திருமதி. சிவப்பிரியா வில்வரெத்தினம் அவர்களின் நெறிப்படுத்தலில், உதவி பிரதேச செயலாளர் மற்றும் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை இரத்த வங்கி வைத்தியர் S.கிருஸ்ணவேணி அவர்களின் பங்கேற்புடனும், பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் முழு பங்களிப்புடன் இடம்பெற்ற இவ் இரத்ததான நிகழ்வில், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பொதுமக்கள், விளையாட்டுக்கழகங்கள், தொழிநுட்ப கல்லூரி மாணவர்கள் என 93 பேர் இரத்ததானம் செய்து நிகழ்வினை வெற்றிபெற செய்தனர்....
arrow_upward
0 Comments:
Post a Comment