29 Jul 2018

40 வருடகாலமாக கல்விச் சேவையிலிருந்து அதிபர் திருமதி திலகவதி ஹரிதாஸ்

SHARE
மட்.கல்லடி விவேகானந்தா மகளிர் கல்லூரியின் அதிபர் திருமதி திலகவதி ஹரிதாஸ் தனது 40 வருடகாலமாக கல்விச் சேவை செய்து கடந்த செவ்வாய் கிழமை (24) 60 வது வயதில் ஓய்வு பெற்றார். அன்றயதினம் அவருக்காக நடாத்தப்பட்ட விழாவின்போது இவர் ஆற்றிய கல்விச் சேவையை பாராட்டியும், பொன்னாடை போரத்தியும், கல்விச் செம்மல் என்ற விருதை ஊடகவியலாளர்
க.விஜயரெத்தினம் வழங்கி வைப்பதையும், மாணவி ஒருவர் கட்டித்தழுவி ஆசீர்வாதம் பெறுவதையும் இந்நிகழ்வில் கலந்து கொண்டோரில் ஒரு பகுதியினரையும் படத்தில் காணலாம்.








SHARE

Author: verified_user

0 Comments: