சர்வதேச மட்டத்தில் நடாத்தப்படுகின்ற கணிதப் புதிர் போட்டியில் மட்.பட்.மண்டூர் 13 விக்னேஸ்வரா மகாவித்தியாலய மாணவன் சதசானந்தம் அஜந்தன் எனும் மாணவன் மாகாண மட்டத்தில் வெற்றி பெற்று சிங்கபூரில் நடைபெறவுள்ள கணிதப் புதிர் போட்டியில் பங்குபற்றுவதற்குத் தகுதி பெற்றுள்ளார்.
இம்மாணவனையும் பயிற்றுவித்த ஆசிரியர் பே.யோகேஸ்வரன் அவர்களையும் ஊக்குவித்த பாடசாலை அதிபர் துரை சபேசன் அவர்களையும் பாடசாலைச் சமூகம் பாராட்டுகின்றது. இப் பாடசாலை அதிகஸ்ரப் பிரதேச பாடசாலை என்பதும் குறிப்பிடத்தக்கது. 18 May 2018
SHARE
Author: eluvannews verified_user
RELATED STORIES
பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளரை இடமாற்றம் செய்யக் கூடாது கல்விச் சமூகம் ஆர்ப்பாட்டத்தில். பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளரை இடமாற்றம் செ
எருவில் கண்ணகி மகா வித்தியாலய பவள விழா பேரணி.மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு கல்வி வலயத்திற்
மருத்துவ, பொறியியல், வர்த்தக பீடங்களுக்குத் தெரிவான மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு. மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி தேசியப்பாடசால
ஆசிரியர்கள் கௌரவிப்புஆசிரியர்கள் கௌரவிப்பு.மட்டக்களப்பு மாவட்டம் திருப
பல்கலைக் கழகத்திற்குத் தெரிவான மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு.பல்கலைக் கழகத்திற்குத் தெரிவான மாணவர்களைக் கௌரவிக
திறமையும் ஈடுபாடும் கொண்ட தலைமைத்துவ இளைஞர்களை உருவாக்கும் திட்டம்.திறமையும் ஈடுபாடும் கொண்ட தலைமைத்துவ இளைஞர்களை உர
0 Comments:
Post a Comment