19 Apr 2018

காட்டு யானை சடலமாக மீட்பு

SHARE
கிரான் வன ஜீவராசிகள் பிரதேசத்திற்குள் உள்ளடங்கும் புணானை மயிலந்தன்னைப் காட்டுப் பிரதேசத்தில் காட்டு யானை ஒன்றின் சடலத்தை தாம் மீட்டுள்ளதாக வாழைச்சேனைப் பொலிஸார் தெரிவித்தனர்.
புதன்கிழமை 19.08.2017  காட்டு யானையொன்று அந்தக் கிராமத்தில் மரமணடைந்த நிலையில் காணப்படுவது குறித்த தகவலை கிராம மக்கள்  பொலிஸாருக்குத் தந்துள்ளனர்.

அதனடிப்படையில் ஸ்தலத்திற்குச் சென்று யானையின் சடலத்தை மீட்டுள்ளதுடன் இந்த யானை எவ்விதம் மரணித்தது என்கின்ற விசாரணைகளையும் தவக்கியுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

SHARE

Author: verified_user

0 Comments: