(ஷினாஸ்)
மருதமுனை CHILD FIRST ஆங்கில கல்லூரி முன் பாடசாலை மாணவர்களுக்கான CHILD FIRST பயிற்சி புத்தகங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு பாடசாலை தலைவர் தென் கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஏ. எம். எம். நவாஸ் தலைமையில் திங்கட் கிழமை (12) பாடசாலையில் நடைபெற்றது.
நிகழ்வில் சத்திர சிகிச்சை நிபுணர் டாக்டர் சித்தீக் ஜெமீல், வைத்திய அதிகாரி டாக்டர்.ஜெ. எச்.மசாஹிட், சட்டத்தரணி பிரேம் நவாத், ஊடகவியலாளர் ஏ.எல்.எம்.ஷினாஸ் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு புத்தகங்களை வழங்கி வைத்தனர்.
0 Comments:
Post a Comment