விநோதம் களுதாவளை கடற்கரையில் உயிருடன் கரை ஒதுங்கிய டொல்பின் by eluvannews on 11:15 0 Comment SHARE மட்டக்களப்பு மாவட்டம் களுதாவளைக் கடற்கரையில் புதன்கிழமை (28) மாலை சிறிய டொல்பின் ஒன்று உயிருடன் கரை ஒதுங்கியுள்ளது. இதனை அவதானித்த கடற்கரையில் நின்ற இளைஞர்கள் டொல்பினைப் பிடித்து மீண்டும் கடலில் விட்டுள்ளனர்.
0 Comments:
Post a Comment