உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போரதீவுப்பற்றுப் பிரதேச சபைக்காக திருப்பழுகாமம் வட்டாரத்தில் போட்டியிடும் இ.கந்தசாமி, மற்றும் வி.ஆர். மகேந்திரன் ஆகியோரின் ஏற்பாட்டில் கட்சியின் காலயாலயம் ஒன்று வியாழக்கிழமை (11) மாலை திருப்பழுகாமத்தில் திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சர் கி.துரைராசசிங்கம் மற்றும் முன்னாள் கிழக்கு மாகாணசபை பிரதிதி தவிசாளர் இ.பிரசன்னா, உறுப்பினர் கோ.கருணாகரம், மற்றும் வேட்பாளர்களான இ.கந்தசாமி, வி.ஆர்.மகேந்திரன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு உரையாற்றினர்.
0 Comments:
Post a Comment