.
மட்டக்களப்புகல்லடி கடலில் மீன்களுக்கு பதிலாக பாம்புகள் பிடிபட்டுள்ளது சனிக்கிழமை (02) காலை கரவலையில் மீன்களுக்கு பதிலாக பாம்புகளின் படையெடுப்பும் .கடந்த காலங்களில் கல்லடி பாலத்துக்கு கீழால் பாம்புப் படைகள் ஓடியதும் மக்கள் மனதில் அனர்த்த அபாயங்களாக இருக்குமோ என்னும் மனநிலையையும் அச்சத்தையும் ஏற்படுத்தியிருக்கின்றது.
இவ்வாறான பாம்புகள் வருடா வருடம் இக்காலப்பகுதியில் மீனவர்களின் சிக்குவது வழக்கமாகும் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
0 Comments:
Post a Comment