மட்டக்களப்பு 35 ஆம் கிராமம் கண்ணபுரம் படலக்கல்லடி ஸ்ரீ மஹாவிஸ்னு தேவஸ்தான மஹோற்சவத் திருவிழா கடந்த 26.09.2017 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. இதன்போது கிரியாகலாமணி, வாமதேவ சிவாச்சாரியார் சிவ ஸ்ரீ கு.சு.விநாயகமூர்த்திக் குழுக்கள் மற்றும், சாதகசிரேன்மணி, சத்தியோத சிவாச்சாரியார், சிவ ஸ்ரீ தெ.கு.ஜனேந்திரராசா குருக்கள் ஆகியோர் இணைந்து கொடியேற்றுவதையும், கிரியை
ஆராதனைகள் இடம்பெறுவதையும், சுவாமி உள்வீதி வெளிவீதி ஊர்வலம் வருவதையும் படத்தில் காணலாம்.
0 Comments:
Post a Comment