29 Aug 2017

மட்டு திருப்பழுகாமம் ஸ்ரீ மஹா விஷ்னு ஆலய கும்பாபிசேகம்

SHARE
மட்டக்களப்பு திருப்பழுகாமம் ஸ்ரீ மஹா விஷ்னு ஆலய புனராவர்த்தன வைகானச மோக்த பஞ்சகுண்ட மஹாயாக அஷ்டபந்தன பிரதிஷ்டா மஹா கும்பாபிஷேகப் பெருவிழா 27.08.2017ம் திகதி கர்மாரம்பத்துடன் ஆரம்பமானது.
30.08.2017ம் திகதி காலை 7.00மணியிலிருந்து மாலை 5.00மணி வரை எண்ணெய்க்காப்பு இடம்பெற்று, 31.08.2017ம் திகதி கும்பாபிஷேகம் இடம்பெறும்.  24 நாட்கள் மண்டலாபிஷேக பூசைகள் இடம்பெற்று 24.09.2017ம் திகதி பாற்குடப்பவனி நடைபெற்று  சங்காபிஷேக(1008) நடைபெறும். அனைத்து கிரியைகளும் பிரதிஷ்டா பிரதம குருவாக உகந்தமலை தேவஸ்தான பிரதமகுரு .கு.சீதாரம் குருக்கள் தலைமையில் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.


SHARE

Author: verified_user

0 Comments: