2 Aug 2017

களுவாஞ்சிகுடி பொது மயானத்தில் மாபெரும் சிரமதானபணி

SHARE
களுவாஞ்சிகுடி முகாமை ஆலயபரிபாலன சபையும், களுவாஞ்சிகுடி நகர லயன்ஸ் கழகமும் ஒன்றிணைந்து களுவாஞ்சிகுடி பொது மயானத்தில் மாபெரும் சிரமதானபணி ஒன்றினை முன்னெடுத்திருந்தனர்.


அதன் தலைவர் .கந்தவேள் தலைமையில் நடைபெற்ற இச் சிரமதானப்பபணியில் ஆலயபரிபாலன சபை உறுப்பினர்களும் லயஸ் கழக உறுப்பினர்களும் பங்குபற்றியிருந்தனர்.
   

இதன் போது மயானத்தில் இடைஞ்சலாக காணப்பட்ட பற்றைகாடுகள் ஜேசிபி இயத்திரத்தின் உதவியுடன் ஒதுக்கப்பட்டு துப்பரவு செய்யப்பட்டது.



SHARE

Author: verified_user

0 Comments: