கல்முனை இலங்கை வங்கி கிளையில் கடமையாற்றி ஓய்வு பெற்றுச் சென்றவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு (18.08.2017) வங்கிக் கட்டிடத்தில் முகாமையாளர் ஐ.எம்.முனவ்வர் தலைமையில்
நடைபெற்றது. முகாமையாளர் நினைவுப் பரிசு வழங்குவதையும் கலந்து கொண்டவர்களையும் படங்களில் காணலாம்.
நடைபெற்றது. முகாமையாளர் நினைவுப் பரிசு வழங்குவதையும் கலந்து கொண்டவர்களையும் படங்களில் காணலாம்.
0 Comments:
Post a Comment