151 வது பொலிஸ் தினத்தை முன்னிட்டு களுவாஞ்சிகுடி பொலிசார் நடாத்திய நடாமாடும் சேவையின் இறுதித்தினம் இன்று (28.08.2017) களுதாவளையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சமன் யட்டவர அவர்களும், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் N.K குமாரசிறி அவர்களும்> களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி W.A சனத் நந்தலால் அவர்களும்> களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சர் குணசிங்கம் சுகுணன் அவர்களும்> மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் திருமதி வில்வரெட்ணம் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
இந்நிகழ்வில் போது பொலிஸ் தினத்தை முன்னிட்டு இடம்பெற்ற கிறிக்கட் சுற்றுப்போட்டியில் வெற்றியீட்டியவர்களுக்கான சான்றிதழ்களும்> வெற்றிக்கிண்ணங்களும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் போது பொலிஸ் தினத்தை முன்னிட்டு இடம்பெற்ற கிறிக்கட் சுற்றுப்போட்டியில் வெற்றியீட்டியவர்களுக்கான சான்றிதழ்களும்> வெற்றிக்கிண்ணங்களும் வழங்கப்பட்டது.
0 Comments:
Post a Comment