6 Jul 2017

களுவாஞ்சிகுடி ஸ்ரீ மதுரை மாரியம்மன் ஆலய வருடாந்த திருச்சடங்கு பெருவிழா -2017

SHARE

களுவாஞ்சிகுடி ஸ்ரீ மதுரை மாரியம்மன் ஆலய வருடாந்த திருச்சடங்கு பெருவிழாவில் இன்று 06.07.2017 காலை 08.00 மணி முதல் தேவாதிகள் எழுந்தருள  ஊர் காவல் பண்ணல்,  மடிப்பிச்சை எடுக்கும் பக்திமயமான  நிகழ்வு  இடம்பெற்றது. இந்த  நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான

அடியார்கள் தமது நேர்த்தியை  நிறைவேற்றியதை எம்மால் காணக்கூடியதாக  இருந்தது. 

















































































SHARE

Author: verified_user

0 Comments: