22 Mar 2017

மாங்காடுஅறநெறிப் பாடசாலைமாணவர்களுக்குசான்றிதழ் மற்றும் சீருடைவழங்கிவைக்கும் நிகழ்வு

SHARE
(துறையூர் தாஸன்)

மட்டக்களப்புமாங்காடுஅறநெறிப் பாடசாலைமாணவர்களுக்குசான்றிதழ் மற்றும் சீருடைவழங்கிவைக்கும்நிகழ்வு,மாங்காடுமகாவித்தியாலயபாடசாலைமண்டபத்தில்,ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆலயபரிபாலனசபைத் தலைவர் பொ.சுரேஸ்காந்தாதலைமையில் இன்றுஇடம்பெற்றது.

மட்டக்களப்புமாவட்டதமிழ்த்தேசியக்கூட்டமைப்புபாராளுமன்றஉறுப்பினர் கௌரவசீனித்தம்பியோகேஸ்வரன் பிரதமஅதிதியாகவும் கிழக்குமாகாண சபை உறுப்பினர் கௌரவஞா.கிருஸ்ணபிள்ளை,மண்முனைதென் எருவில் பற்றுகளுவாஞ்சிக்குடிபிரதேசசெயலகசெயலாளர் சோ.ரங்கநாதன் மற்றும் மாவட்ட இந்துகலாசாரஉத்தியோகத்தர் எல்.குணநாயகம் ஆகியோர் சிறப்புஅதிதிகளாகவும் பாடசாலையின் அதிபர் திருமதிகுணசேகரம் தவமணிதேவி,இந்துகலாசாரஉத்தியோகத்தர் பரமசிவம் குமுதினிமற்றும் நாகையா ஸ்ரீப்பிரியாஆகியோர் கௌரவஅதிதிகளாகவும் கலந்துசிறப்பித்தனர்.

ஸ்ரீ மாங்காடுமாணிக்கப் பிள்ளையார் ஆலயபரிபாலனசபையினரால் ,மாங்காடுஅறநெறிப் பாடசாலைமாணவர்களுக்குநடாத்தப்பட்டவினாவிடைப் போட்டியில் சித்தியெய்தியபாடசாலைமாணவர்களுக்குபிரதம,விசேடமற்றும் கௌரவஅதிதிகளினால் சான்றிதழும் சீருடையும் வழங்கிவைக்கப்பட்டன.

அதனைத் தொடர்ந்துஸ்ரீ மாங்காடுமாணிக்கப் பிள்ளையார் ஆலயவளாகத்தில் ஆலயத் திருவிழாவுக்காக,அறநெறிப் பாடசாலைமாணவர்களால்கும்மிபழக்கும் நிகழ்வும் சம்பிர்தாயபூர்வமாகஆரம்பித்துவைக்கப்பட்டது.



















SHARE

Author: verified_user

0 Comments: