(ஏ.எல்.எம்.ஷினாஸ்)
மருதமுனை மஸ்ஜிதுல் மினன் மக்தப் மாணவர்களின் ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு மாணவர்களை பாராட்டி பரிசு வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு (05.01.2017) மருதமுனை கலாசார மத்திய நிலையத்தில் நடைபெற்றது.
மஸ்ஜிதுல் மினன் பள்ளிவாசல் தலைவர் ஓய்வுநிலை அதிபர் அல்-ஹாஜ் கே.எல்.அப்துல் வாஹித் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக வடமத்தி, கிழக்கு மாகாண மக்தப் தலைமை மேற்பார்வையாளர் அஷ்-
செய்க்.ஆர்.எல்.நிலாமுத்தீன்(அந்நூரி) அவர்களும் விசேட அதிதியாக அம்பாரை மத்திய நிலையத்தின் மேற்பார்வையாளர் அஷ்-செய்க்.ஏ.பீ.பர்ஹான்(தப்லீகி), சிறப்பு அதிதி அஷ்-செய்க்.ஏ.ஜீ.எம்.அஸீம் முப்தி (தீனி) உட்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.

மாணவர்களுக்கு கற்பித்த முஅல்லிம்களும் இதன்போது பாராட்டி கௌரவிக்கப்பட்டார்கள்.(படங்கள் இணைக்கப்பட்டுள்ளது)
0 Comments:
Post a Comment