இந் நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு பாராளுமன்ன உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன்,ஞா.ஸ்ரீநேசன், ஆகியோரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஞா.கிருஷ்ணபிள்ளை, கோ.கருணாகரம், பிரசன்னா இந்திரகுமார், இரா.துரைரெத்தினம், விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம் சிறப்பு அதிதியாக வலயக்கல்வி பணிப்பாளர் திருமதி ந.புள்ளநாயகம், பிரதி கல்விப் பணிப்பாளர் செல்வி ஜெயந்திமாலா, வைத்தியர் திருமதி பி.சுதர்சன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அனைத்து விளையாட்டு நிகழ்வுகளும் மிகவும் சிறப்பாக நடைபெற்றது கலந்து கொண்ட அதிதிகள்; அனைவரும் அதிபர்,ஆசிரியர்கள், மணவர்களுக்கும் அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment